திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசியல் பதவிக்காக இரண்டே நாளில் பெண்பார்த்து பரபரப்பு திருமணம்.. காங்கிரஸ் பிரமுகரின் தடபுடல் செயல்.!
அதிகாரத்தை கைப்பற்ற ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வழிகளில் முயற்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் தன்னால் இயன்றதை செய்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மமூன் ஷா கான். இவரது வயது 45. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக இருக்கிறார். இந்நிலையில் ராம்பூர் நகராட்சி தலைவர் பதவி தனக்கு கிடைக்க வேண்டுமென அவர் முயற்சித்த நிலையில், நகராட்சி தலைவர் பதவியை அரசு பெண்ணுக்கு ஒதுக்கியுள்ளது.
இதனால் உடனடியாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த அவர் தனது மனைவியை போட்டியில் நிறுத்த முயற்சித்து இரண்டு நாட்களில் மணமகளை கண்டுபிடித்து திருமணம் செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.