திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பலாத்கார குற்றத்தில் ஈடுபட்ட இளைஞரை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்: வைரல் வீடியோ உள்ளே.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோட்வாலி மாவட்டம், பீஜினோர், ஜஹல்ரி கிராமத்தில் வசித்து வரும் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில், அவரை பொதுமக்கள் சேர்ந்து கட்டிவைத்தனர்.
ஒருசிலர் ஆத்திரத்தில் இளைஞரை தடியால் கடுமையாயக தாக்கவே, பாதிக்கப்பட்ட இளைஞர் அங்கியே மயங்கி விழுந்தார். இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, இளைஞர் தாக்கப்படும் விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால், இளைஞர்களை தாக்கியவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
वायरल वीडियो बिजनौर में छेड़छाड़ के आरोपी युवक को दी गई तालिबानी सजा रस्सियों से बांधकर डंडों से जमकर पिटा, पिटाई के दौरान युवक हुआ बेहोश, तालिबानी सजा देने का वीडियो हुआ वायरल।
— Munish Kumar (@Chhayakaar) December 15, 2023
बिजनोर कोतवाली के गांव झलरी का मामला। @Benarasiyaa @CMOfficeUP @TOIWestUP @TOILucknow pic.twitter.com/Ysq1khkxI9