மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.30 இலட்சம் பணத்துடன் ஏடிஎம்-ஐ களவாடி சென்ற கொள்ளை கும்பல்: உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்.!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சுக்ரோல் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஏடிஎம்-க்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, அதிகாலை 2.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சென்றுள்ளது.
அந்த ஏடிஎம்மில் ரூபாய் 30 லட்சம் பணமிருந்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.