திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. நடுரோட்டில் இளைஞரை லெப்ட்-ரைட் வாங்கிய பரபரப்பு சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம், காணெபூர் பகுதியில் பதின்ம வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், சிறுமி மற்றும் அவரின் தோழிகளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொண்ட இளைஞர்கள் கலாய்த்து இருக்கின்றனர். மேலும், சாலையிலேயே பாலியல் சீண்டல் போன்ற சர்ச்சை செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
பளார் விட்ட சிறுமி
இதனால் மாணவிகள் அச்சமடைந்த நிலையில், அங்கு பொதுமக்கள் கூடியதால் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட மாணவி தனது வீட்டிற்கு செல்ல வந்துகொண்டு இருந்தார். அப்போது இவர்களை சீண்டிய இளைஞரை சிறுமி பார்த்துவிட, தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கடையில் நின்றுகொண்டு இருந்தவரை பளார்., பளாரென அரைவிட்டு பரபரப்பாக்கினார்.
இதையும் படிங்க: தோழியுடன் தனிமையில் இருந்த கணவர்; கிழித்து தொங்கவிட்ட மனைவி.. கையும் கலவமாக பிடித்து சம்பவம்.!
அங்கிருந்தவர்கள் சிறுமியிடம் விபரத்தை கேட்டறிந்து, அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
"स्कूल से घर लौट रही छात्रा से सरेआम हुई छेड़छाड़, CCTV में कैद"
— निशान्त शर्मा (भारद्वाज) (@Nishantjournali) August 6, 2024
उत्तर प्रदेश: बुलन्दशहर के खानपुर में बाइक सवार मनचलों ने स्कूल से लौट रही छात्राओं से की छेड़छाड़ ,अक्सर स्कूल आते जाते वक्त छात्राओं का पीछा करते हैं मनचले ,बाइक सवार दो मनचलों ने सरे बाजार छात्राओं से की मारपीट… pic.twitter.com/DX4d5jYwkI
இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!