திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உடலில் ஒட்டுத்துணியின்றி நிர்வாணமாக இரவு நேரத்தில் உலாவும் மர்ம பெண்.. பீதியில் உயிரை கையில் பிடிக்கும் மக்கள்.!
இரவு நேரத்தில் உடலில் ஆடையின்றி நிர்வாணமாக பெண் உலாவிய சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தின் பல பகுதியில், அடையாளம் தெரியாத மர்ம பெண்மணி ஒருவர் உடலில் ஒட்டுத்துணியின்றி நிர்வாணமாக சுற்றி திரிந்து வருகிறார்.
கடந்த 31ம் தேதி அங்குள்ள கவுன்சிலர் ஒருவரின் வீட்டு ஜன்னலை நள்ளிரவு நேரத்தில் அவர் தட்டியபோது, அவர்கள் திடுக்கிட்டு விழித்து பதறிப்போயினர். பெண்மணி ஆடையே இல்லாமல் அங்கிருந்து சென்றாலும், சிசிடிவி காட்சியை சோதித்தார்.
அப்போதுதான் பெண்ணொருவர் ஆடையின்றி வந்து ஜன்னலை தட்டி சென்றது அம்பலமானது. இதுகுறித்த சிசிடிவி கேமிரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில், அவை குறித்த விசாரணை நடந்து வருகிறது.
பெண் ஆடையின்றி நடந்து செல்வதற்கு சில நேரம் கழித்து இளைஞர்கள் இரண்டு பேர் வாகனத்தில் செல்வதால், இது திருட்டு கும்பலின் செயலா? அல்லது பெண்மணி பலாத்காரத்தில் இருந்து ஆடையின்றி தப்பி வந்தாரா? என்று பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.