மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்சீ.. உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தவாறு பயணித்த இளைஞர்கள்; என்ன கருமம் இது?.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
தனக்கு தோன்றி தான் செய்வதே நியதி என நினைத்தால், எதிர்காலத்தின் கேள்விக்குறிக்கு யாரும் பொறுப்பேற்க இயலாது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள், தங்களின் இருசக்கர வாகனத்தில் சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது, அவர்களில் வாகனத்தை இயக்கியவர் தவிர்த்து பின்னால் இருந்த இருவர், தங்களுக்குள் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தவாறு பயணம் செய்தனர்.
இந்த செயலை கண்ட மற்றொரு வாகன ஒட்டி, இளைஞர்களின் செயலை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சாலை விதிமுறைகளை மீறிய 3 இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
रामपुर में चलती स्कूटी पर लिप लॉक करते हुए युवा
— Kavish Aziz (@azizkavish) May 31, 2023
तीनों की तलाश जारी है..... pic.twitter.com/4MVRFQ2U6g