மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பசுக்களுக்கு துரோகம் செய்த விவசாயிகள்.. வாயில்லா ஜீவன்களை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற பயங்கரம்..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டம் லாரவான் கிராமத்தில் பசுக்கள் அதிகமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் வேளாண் பெயர்களை பசுக்கள் தொடர்ந்து நாசம் செய்வதாக அப்பகுதியை சார்ந்த விவசாயிகள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.
இருப்பினும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் மாடுகளின் தொடர்செயலின் காரணமாக விரக்தியடைந்த விவசாயிகள், பசுக்களை ரயிலில் தள்ளி கொலை செய்ததாக தெரிய வருகிறது.
இதனால் 24 பசுக்கள் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட நிலையில், 11 பசுக்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.