மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
28 வயது இளம் மருமகளை கரம்பிடித்த 70 வயது மாமனார்.. விபத்தில் மகன் இறந்துவிட்டதால் மருமகளை காதலில் வீழ்த்தி திருமணம்.!
3வது மகன் விபத்தில் இறந்ததால், தனியாக தவித்து வந்த மருமகளை காதல் வலையில் வீழ்த்தி மாமனார் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம், கோரக்பூரில் வசித்து வரும் 70 வயது முதியவருக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றனர். இவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தியுள்ளார்.
அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், 70 வயது முதியவரின் 3வது மகனுக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள், மனைவி இருக்கின்றனர். இந்நிலையில், முதியவரின் 3வது மகன் உயிரிழந்துள்ளார்.
அப்போது, தனிமையில் வசித்து வந்த மாமனார், தனது சொந்த மருமகளின் மனதை கொள்ளைகொண்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து, அங்குள்ள கோவிலில் வைத்து 70 வயது மாமனாரும் - அவரின் 28 வயது மருமகளும் ஒத்த கருத்தோடு திருமணம் செய்துகொண்டனர்.