மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் நடக்குற சமாச்சாரமா இது?.. 3 பெண்களுடன்., 1 ஆண்.. நால்வர் கைது.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத், ராஜா நகர் பகுதியில் இருக்கும் வீட்டில் பெண்களை அடைத்து வைத்து விபச்சார தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை கைது செய்தனர். மேலும் அங்கு விபச்சார தொழில் நடந்து வருவதும் உறுதி செய்யப்பட்டது. மேலும் இவர்களின் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.