மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: மேற்கு வங்கத்தில் பயங்கரம்; உள்ளாட்சி தேர்தலில் வெடித்தது வன்முறை; 9 பேர் எரித்து கொலை.. மாநிலமே பற்றி எரிகிறது.!
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் சார்பில் தேவையான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டன.
This is #WestBengal
— Arun Pudur (@arunpudur) July 8, 2023
No media or Fake Hindu IT Celliyas will show you this, and Pappu's Mohabbat ki Dukkan will never open here.
This morning alone 9 have been killed by Mamata's TMC Terrorists.
Here they are openly shooting an independent candidate at… pic.twitter.com/dDxDKumbuC
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய சில மணிநேரத்திலேயே வன்முறை ஏற்பட்டு, வன்முறையில் சிறுவன் உட்பட 9 பேர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.
9 deaths reported in West Bengal on the day of polling; Police officials fire in air to disperse the mob. #WestBengal #PanchayatPolls #MamataBanerjee #TMC #BJP #CVAnandaBose
— Republic (@republic) July 8, 2023
WATCH Republic Bangla's non-stop #LIVE coverage on the polling day here- https://t.co/5C8MAHsMNQ pic.twitter.com/I2nnKhzYVh
தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கும் அடிதடி, துப்பாக்கிசூடு என மாநிலமே பரபரப்பாக மாறியுள்ளது. துணை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
In the biggest Democracy of the world…
— MANOGYA LOIWAL मनोज्ञा लोईवाल (@manogyaloiwal) July 8, 2023
Ballot Boxes set ablaze by miscreants in Coochbehar district of #WestBengal during #Panchayat polls today.
The polling is conducted via ballot paper and not with EVM. The polling officials have fled and voting stopped.
No arms or… pic.twitter.com/gzkaDyTgXr
நன்றி: Way2News