திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெட்ரோல் பங்கில் பேண்டை அவிழ்த்த பெண்மணி; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
நிகழ்காலத்தில் ஆண்-பெண் பேதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களின் எதிர்காலம், அதுசார்ந்த விழிப்புணர்வில் கவனம் செலுத்துவதால் பல மாற்றங்களை உலகம் சந்தித்து வருகிறது. ஒருகாலத்தில் அச்சம், நாணம் என பல விஷயங்கள் கூறப்பட்ட சூழலில், இன்று அவை உணரப்படுவது இல்லை.
இந்நிலையில், பெட்ரோல் பங்குக்கு வந்த பெண்மணி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்து எழுந்து வந்தார். பெட்ரோல் நிரப்பும் ஊழியரின் முன்பு சென்று திடீரென தனது பேண்டை அவர் அவிழ்த்து காண்பித்தார். இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண் எதற்காக இவ்வாறான செயலில் ஈடுபட்டார்? பெண்ணை அவர் கிண்டலடித்ததால் ஆவேசத்தில் இளம்பெண் அவ்வாறு செயல்பட்டாரா? என்பது தெரியவில்லை.
देखिए पेट्रोल पंप पर आखिर यह क्या हो रहा है? आखिर एक महिला ऐसा कैसे कर सकती है? यह वायरल वीडियो किस जगह का है ये साफ़ नही हो पाया है #वायरलवीडियो pic.twitter.com/V8prddwDTT
— Lavely Bakshi (@lavelybakshi) May 1, 2024