குழந்தைகள் முன்னேற்ற கழகத்தின், கும்பா கும்பா பாடல் வெளியீடு.. லிங்க் உள்ளே.!



kumba-kumba-kuzhanthaigal-munnetra-kazhagam-movie-song

 

நடிகர்கள் யோகிபாபு, செந்தில், இமயவர்மன், அத்வைத், ஹரிகா, பாவாஸ் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குழந்தைகள் முன்னேற்ற கழகம்.

ஷங்கர் தயால் இயக்கத்தில், மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சாதக பரவகை சங்கர் இசையில் படம் உருவாகி இருக்கிறது. லக்ஷ்மான் ஒளிப்பதிவில், ரிச்சர்ட் கெவின் எடிட்டிங்கில் படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Kumba Kumba

இந்நிலையில், குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தில் இடம்பெற்றுள்ள கும்பா கும்பா பாடல் வெளியாகியுள்ளது. மாசி, அக்சய், ஆண்ட்ரியா குரலில், சங்கர் தயாள் வரிகளில் பாடல் உருவாகி வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: 2 கே கிட்களின் காதல் எப்படி உள்ளது? வெளியானது 2 கே லவ் ஸ்டோரி படத்தின் ட்ரைலர்.! லிங்க் உள்ளே.!