மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியாக நெருங்கி ஆசையாக காதலனுக்கு உதட்டில் பச்சக்.. பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட மாணவ - மாணவியின் அதிர்ச்சி வீடியோ வைரல்.!
மாணவ - மாணவி பள்ளிக்கூடத்தில் வைத்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த அதிர்ச்சி வீடியோ, அவர்களுக்கு தெரியாமல் நண்பர்களால் எடுத்து வைரலாக்கப்ட்டுள்ளது.
இன்றுள்ள இளம் தலைமுறை செல்போன், திரைப்படங்கள் போன்றவற்றை பார்த்து தங்களின் மனதில் பல கற்பனை கோட்டைகளை கட்டி வருகிறது. இவ்வாறான கோட்டைகளை கட்டும் இளசுகள், அதனை நனவாக்க முதலில் படிப்பு வேண்டும் என்பதை பெரும்பாலும் நினைப்பது இல்லை.
வயதுகோளாறில் காதலில் விழுந்து, அதனால் ஏற்படும் சர்ச்சையில் சிக்கி தங்களின் வாழ்க்கையை இழந்து நின்று தவித்து வருகின்றனர். தனக்கென வேலை, வாழ்வாதாரம் என வந்ததும், அதனை அமைக்க திறமை இருக்கும்போது மனத்தால் புரிந்துகொண்டு வரும் காதலை இன்றைய தலைமை 60 வயதில் கிடைக்கும் என மாய நம்பிக்கையில் சிக்கி தவிக்கிறது.
இதனால் சிறுவயதிலேயே காதலின் மீதான மோகம் அவர்களை பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கிறது. இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோவில் பள்ளி மாணவி - மாணவன் தனியாக அமர்ந்து, ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. பழைய விடியோவை வேண்டும் என்ற விஷமிகள் இணையத்தில் பரப்பினர்களா? அல்லது திட்டமிட்டு பரப்பப்பட்டதா? என்ற விபரமும் இல்லை. ஆனால், சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.
Note: பொதுநலன் கருதி வீடியோ இணைக்கப்படவில்லை. முகப்புப்படத்தில் உள்ள படம் மறைக்கப்பட்டுள்ளது.