மன உறுதியுடன் நாம் எப்படி இருக்க வேண்டும்?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக இதோ..! 



Be Confiidence Tips 

★நாம் எப்போதும் தனிமையை கண்டு அஞ்சி பயம் கொள்ள கூடாது. 

★நமது கடந்த காலத்தில் நன்மையையும் நடந்திருக்கும், தீமையும் நடந்திருக்கும்; அவற்றை நமக்கான அனுபவமாக மாற்றி சிந்தனையை வளர்க்கலாம். மாறாக அவற்றை எண்ணி வருந்த கூடாது. 

★நாம் ஒரு செயலை செய்ய கணக்கிட்டு, அவற்றில் இறங்கலாமா? வேண்டாமா? என்ற பயத்துடன் இருக்க கூடாது. 

★எந்த விஷயத்திலும் உடனடி முடிவினை எதிர்பார்த்தால் கூடாது. 

★நாம் பார்க்கும் ஒவ்வொருவரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லது மகிழ்விப்பதை நினைத்து கவலைப்பட கூடாது. 

★நமது நிலையை எண்ணி என்றும் வருத்தப்படக்கூடாது; விடாமுயற்சியை தொடர வேண்டும்.

★நம்மை நாம் கட்டுப்படுத்த இயலாத விஷயத்தில் ஈடுபட்டு சக்தியை வீணடிக்க வேண்டாம்.

★நமது உணர்ச்சிகளை பிறர் பாதிக்கும் வகையில் நடக்கக்கூடாது.

★பிறரின் வெற்றியைக்கண்டு கோபம் கொள்ள வேண்டாம். 

★பொறுப்புகளில் இருந்து பின்வாங்க கூடாது; தோல்விக்கு பின் கைவிடாமல் மீண்டும் முயற்சி வேண்டும்.