பெண்களே.. உஷார்.. பிரா பயன்படுத்தினால் இப்படி எல்லாம் நடக்குமா.?!



do not use bra for long time

நாம் அணிந்திருக்கும் ஆடையால் கூட நமக்கு நோய் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் பெண்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ப்ரா உள்ளாடையில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக தெரிய வருகிறது. 

அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் 64 சதவீதம் பிராக்களில் ஆபத்தான கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றனவாம். இந்த பிராக்கள் பெண்களின் உடலுடன் மிகவும் ஒட்டி இருக்கிறது. எனவே, அந்த ஆடையில் இருக்கும் கெமிக்கல் சருமத்திற்குள் உறிஞ்சப்படுகிறது.

bra

அத்துடன் அது ரத்தத்திலும் கலக்கிறதாம். இதன்மூலம் ரத்தத்தில் இருக்கும் செல்களுக்கு நச்சுக்கள் பரவி இது உடலில் நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்றால் பெண்கள் அதிகப்படியாக பிராக்களை அணிவதை தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க: இறப்பு வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன் தெரியுமா.?! இதில் இப்படி ஒரு சங்கதி இருக்கிறதா.?! 

இதற்கு மாற்றாக காட்டன் துணிகளால் செய்யப்பட்ட பிராக்களை பயன்படுத்தலாம். மிகவும் இறுக்கமாக பிராக்களை அணியாமல் சற்று தளர்வான பிராக்கலை அணியலாம். அல்லது ஒட்டிக்கொள்ளக்கூடிய வகை பேட்களை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: குதிரைவாலியில் பூரண கொழுக்கட்டை.. அசத்தல் சுவையில் ஒரு ஆரோக்கியமான ரெசிபி.! உடனே ட்ரை பண்ணுங்க.!