#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா.?! இத்தனை நாள் தெரியாமல் போச்சே.?!
மது அருந்துபவர்களுக்கு பீர் ஒரு அற்புதமான பானமாகும். உடற்பயிற்சி இல்லாதவர்கள், குறைந்த அளவில் மது அருந்துபவர்களை விட பீர் குடிப்பவர்கள் அதிக நாள் உயிர் வாழ்கிறார்கள் என்பது பல்வேறு ஆய்வுகளில் இருந்து வரும் செய்தியாகும். பீர் கல்லீரலுக்கு நல்லது.
மது அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இருப்பினும் குறைவான அளவில் பீர் குடித்து வந்தால் இயற்கையாகவே உடலுக்கு சில நன்மைகளை இது தருகிறது. இது கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும். மேலும் பீர் குறைந்த அளவிலான கலோரிகளைக் கொண்ட ஒரு பானமாகும்.
ஆல்கஹால், ஹாப்ஸ், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள ஒரு பானமாக பீர் விளங்குகிறது. இந்த பானம் ஆரஞ்ச் ஜுஸ் மற்றும் திராட்சை பழம் ஜுஸ் போலத்தான் இருக்கும். பீர் குடித்தால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கரைத்து வெளியே தள்ள உதவுகிறது. ஒரு ரொட்டியை போல தான் பீர் பதப்படுத்தப்படுகிறது.
பெண்கள் பீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். அதில் முக்கியமான ஒன்று உடல் வலியை குறைக்கும். மன நிம்மதியை தரும். பெண்கள் பொதுவாக மன அழுத்தத்துடன் அதிக நேரம் இருப்பார்கள் அந்த சமயத்தில் பீர் குடித்தால் மனம் லேசாகிவிடுவதுடன் நல்ல தூக்கமும் வரும்.
பீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் அவை நம் உடலை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற விஷயங்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. பீர் முற்றிலும் இயற்கையான பானம் என்பதால் இதை நாம் அடிக்கடி குடித்து வந்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம், உடல் வலு பெறலாம் என்று கூறப்படுகிறது. அளவுக்கு மிஞசினால் அமிழ்தமும் நஞ்சு தான். எனவே, இதை மிதமான அளவில் எடுத்து கொள்வது நல்லது.