மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அசத்தல் நன்மைகள் இதோ.!
சீசன் காலங்களில் அதிகம் கிடைக்கும் பலாப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து கிடைக்கிறது. இதில் இருக்கும் தாதுஉப்புகள் மற்றும் வைட்டமின் போன்றவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
100 கிராம் பலாப்பழத்தில் இருக்கும் கலோரிகள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. பலாப்பழம் எளிதில் செரிமானத்தை கொடுக்கும் என்பதால் குடல் பாதுகாப்பு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் தீர்வாக அமைகிறது.
அதேபோல பார்வைத் திறன் மேம்பாடு, நுரையீரல் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தடுப்பதில் பலாப்பழம் உதவி செய்கிறது.