#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடலில் இரத்தம் அதிகரிக்க என்ன செய்யலாம்?; தினமும் இதை சாப்பிட மறந்துடாதீங்கள்.!
நமது உடலின் இயக்கத்திற்கு தேவைப்படும் சத்துக்கள் கொண்ட உணவுகள், பழங்களை நாம் சாப்பிட வேண்டியது அவசியம். அதேபோல, இரத்தத்தின் தேவையும் மனித உடலுக்கு இன்றியமையாதது.
இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் உலர்ந்த அத்தி பழத்தை நாம் சாப்பிட்டால் பல்வேறு நன்மை கிடைக்கும். அதேபோல பேரிச்சம்பழம் இரத்த சோகை பிரச்சனைக்கு மிகவும் நல்லது.
உலர் திராட்சை மற்றும் பாதாம் பரப்பு போன்றவையில் இரும்பு சத்து அதிகம் இருக்கின்றன. பாதாமை இரவு நேரத்தில் ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
அதேபோல், சாலியா விதைகளை சாப்பிடுவதும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவி செய்யும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுப்பெற உதவும்.