மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் பொரி உருண்டை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் பொரி உருண்டை எப்படி செய்வது என்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
வெல்லத்தூள் - 1 கப்
சுக்கு பொடி - 1 தேக்கரண்டி
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
அவல்பொரி - 3 கப்
தேங்காய் பால் - 6 தேக்கரண்டி
செய்முறை :
★ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், தேங்காய் பற்களை சிவக்க வதக்க வேண்டும்.
★பின் வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து, கரைத்து வடிகட்டி பாகு செய்ய வேண்டும்.
★பாகில் தேங்காய் பற்கள் மற்றும் எள் சேர்த்து உருட்டி பதம்வந்ததும் இறக்கி, சுக்கு சேர்த்து தட்டில் உள்ள பொரியை பாகில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
★அவ்வளவுதான் சுவையான அவல் பொரி உருண்டை தயாராகிவிடும்.