#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?!
அன்றாடம் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கலாம். மேலும், இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்ககும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.
இதில் உள்ள வைட்டமின்-சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நமது உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வைட்டமின்-சி அத்தியாவசியமானது.
எனவே, அடிக்கடி சாத்துக்குடி ஜூஸ் குடித்து உடலை ஆற்றலாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள். அல்சர், நீரிழப்பு, செரிமான பிரச்சினைகளை குணப்படுத்தும் சக்தி சாத்துக்குடிக்கு உண்டு. மேலும் கண்களை பாதுகாத்து கொள்ளலாம்.