ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
புது ரகமா இதுக்குதே.. பானி பூரியில் சுவையான போண்டா.. எண்ணெய்யில் மொறுமொறுவென பொரித்து விற்பனை.!
வடமாநிலங்களில் பிரதானமாக விற்பனை செய்யப்பட்டு வந்த பானி பூரி உணவு வகையை, தற்போது வட மாநிலத்தவர்கள் வரவால் தமிழகத்தில் பிரதான நொறுக்குதீனியில் ஒன்றாகி இருக்கிறது.
ஒவ்வொரு ஊரிலும் தெரு முனைகளில் சிறிய வாகனங்களில் விற்பனை செய்யப்படும் பானிபூரி, முந்தைய சிக்கன் வறுவல் விற்பனையை விட அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
பானிபூரியில் ஏற்கனவே பலவிதங்கள் இருக்கின்றன. இந்நிலையில், தற்போது பானி பூரியில் வடை தயாரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பானி பூரியை உடைத்து, அதனுள் மசாலாக்களை நிரப்பி முட்டை போண்டா போல எண்ணெயில் பொறித்து எடுத்து சுடசுட வழங்கப்படுகிறது.