96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பரோட்டா மைதாவால் இவ்வுளவு பெரிய பாதிப்பா?.. மறந்தும் சாப்பிடாதீங்க.!
இன்றளவில் பரோட்டா, பிரியாணி பொருட்களின் மீதான விருப்பம் என்பது மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதேபோல, பப்ஸ் உட்பட பல மைதா சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான மைதா தயாரிப்பு பொருட்கள் உடல்நலனுக்கு மிகப்பெரிய கேடை உண்டாக்கும்.
மைதாவில் இருக்கும் வேதிப்பொருள் கல்லீரல் நோய், சர்க்கரை பிரச்சனையை உண்டாக்கும். கிட்டத்தட்ட மதுவுக்கு ஈடான கேடுகளை மைதாவும் கொண்டுள்ளது. இந்த விஷயம் குறித்து விபரம் அறிந்தோர் தெரிவிக்கையில், பரோட்டா எனது நிச்சயம் சாப்பிட கூடாது.
மைதா கேடு தரும்
பரோட்டாவுக்கான மூலப்பொருளான மைதா குறித்து மருத்துவ உலகம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கோதுமையை பட்டைதீட்டி, அதில் இருக்கும் நன்மையை நீக்கி கேடான பொருள் மைதாவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த மைதாவில் இருக்கும் அலாக்ஸ்சா கணையத்தை நேரடியாக பாதிக்கக்கூடாது ஆகும்.
சர்க்கரை நோய் & மாரடைப்பு அபாயம்
பரோட்டாவை சாப்பிடுவதால் மாரடைப்பு பாதிப்பு உண்டாகும், கல்லீரலை பாதிக்கும், சர்க்கரை நோயை உண்டாக்கும். பரோட்டா தயாரிப்பின் போது எண்ணெய், சர்க்கரை போன்றவை அவசியத்திற்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது. குழம்பு என அதிக மசாலா, எண்ணெய் உட்பட பிற பொருள் அதனுடன் சேர்க்கப்படுகிறது.
பரோட்டாவை தவிருங்கள்
ஏழை மக்களுக்கு எளிய உணவாக பரோட்டா இருந்தாலும், அதில் இருக்கும் ஆபத்துகள் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். இதனை பெருமையாக நினைத்து சாப்பிடுவது மிகப்பெரிய தவறானது. மதுவைப்போல தீங்கை கொண்ட பரோட்டா, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.