கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆசிரியர் தினம் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய தகவல்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் வரும் வியாழக்கிழமை இந்தியாவில் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட இருக்கிறது.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், சிறந்த ஆசிரியருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளைத்தான் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம்.
இந்த நாளில் தமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த, சொல்லிக்கொடும் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களை கொண்டாடுகிறோம். மேலும், ஆசிரியர் பணியில் சிறந்துவிளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அரசாங்கம் நல்லாசிரியர் விருது கொடுத்து கவுரவிக்கும்.