பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா...... தேங்காய் பூவில் இவ்வளவு மருத்துவ குணங்களா.!! என்னன்னு தெரிந்தால் தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.!
முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சி தான் தேக்காய்பூ. தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட தேங்காய் பூவில் அதிக சத்துக்கள் உள்ளது.
தேக்காய் பூவில் அதிகப்படியான ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேங்காய் பூவை சாப்பிட்டால் ஜீரணசக்தி அதிகரிக்கும். தேங்காய் பூவில் உள்ள மினரல் வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பாக இருக்கும். மேலும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
தேங்காய்ப்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் சக்தி உள்ளதால். இதனை சாப்பிடுவதினால், ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்கரையைக் கட்டுப்படுத்கிறது. தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய்ப் பூ சாப்பிட்டால் நோய் விரைவில் குணமாகும்.
தேங்காய்ப்பூ, சிறுநீரக தொற்றுநோய்களைக் குணப்படுத்தும். கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. தேங்காய்பூவில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வலர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கும்.
தேங்காய் பூ ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. மனச்சோர்வு, உடல் சோர்வு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும். தேக்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டது தேங்காய்ப்பூ.