மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் பொருளாதார நிலையை பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடு கிடுகவென உயர்ந்து காணப்பட்டு வருகிறது. ஆனால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்த பாடு இல்லை. அதிலும் தங்கம் வாங்குவதில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என கூறப்படுகிறது.
நேற்று கிராம் ஒன்று 5 ரூபாய் குறைந்து 5,040 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 40,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிராம் ஒன்றுக்கு 85 ரூபாய் உயர்ந்து 5,100 ரூபாயாகவும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 40,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.74 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.