மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாடா சற்று குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,920க்கும் விற்பனையாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்து இல்லத்தரசிகளை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 5 குறைந்து ரூ 5915க்கும் சவரனுக்கு ரூ 40 குறைந்து ரூ.47,320க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து ரூ.80.30க்கும், கிலோ வெள்ளி ரூ.80,300க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ 80,000 க்கு விற்பனையாகிறது.