மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாத முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
கடந்த வாரம் முழுவதும் அதிகரித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று கிராம் ஒன்றுக்கு ₹ 5,865ஆகவும், சவரன் ₹46,920 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று கிராமுக்கு ₹15 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு ₹5850 ஆகவும் சவரனுக்கு ₹120 குறைந்து ₹46,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கம் வாங்குவோர் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ₹82.50 ஆகவும், கிலோவிற்கு ₹82,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது