மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாறுமாறாக எகிரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
இந்தியாவில் தங்கத்தின் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக, விலை என்றுமே உச்சத்தில் தான் இருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், நுகர்வு குறைவதில்லை. கடந்த சில நாட்களாக குறைவது போன்று தோன்றி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிர்ச்சி தரும் வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, 22 கேரட் தங்கம் ரூ.47,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,920க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.30க்கும், ஒரு கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.80,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.