ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தொடர்ந்து உச்சம் அடைந்து வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தப்பாடில்லை. அதிலும் தமிழ்நாடு தான் தங்கம் வாங்குவதில் முன்னிலை வகிக்கிறது.
நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.5.706க்கும் சவரனுக்கு ரூ.45,648க்கு விற்பனையானது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5.750க்கும் சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.82.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 82,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.