#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அருமையான டிப்ஸ்... சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டை டாய்லெட்டில் போட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் பூண்டை வீட்டில் உள்ள டாய்லெட்டில் போட்டு வைத்தால் எந்த விதமான மாற்றங்கள் ஏற்படும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
நாம் தூக்க செல்வதற்கு முன்பு ஒரு பூண்டை நன்றாக தைத்து அதனை டாய்லெட்டில் போட்டு சென்று விட வேண்டும். அவ்வாறு செய்யும் போது டாய்லெட்டில் இருக்கும் கிருமிகள் அழிவடைந்து நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு டாய்லெட் சுத்தமாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனை நன்றாக கொதிக்க விடவும். அவ்வாறு கொதிக்கக்கூடிய தண்ணீரில் பூண்டை நறுக்கிப் போட்டு, அதனை மிதமான வெப்பநிலையில் சுமார் 15 நிமிடங்கள் வேக வைத்து விட்டு, பின்னர் அந்த தண்ணீரை நன்றாக வடிக்கட்டி விட்டு இரவு நேரங்களில் டாயிலட்டில் ஊற்றி விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது டாயிலட்டிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் கட்டுபடுத்தப்படும்.