மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"செர்ரிபழ உதடு வேண்டுமா.?.." மறக்காம இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.!
ஆண் பெண் இரு பாலருக்குமே உதடு கருப்பா இருக்கும்போது அது நம்ம முகத்தை வித்தியாசப்படுத்தி காட்டும். அதை சரி பண்ண கண்ட கிரீம்கள் வாங்கி காசு கூட செலவு பண்ண வேண்டாம். கீழே இருக்கிற சின்ன சின்ன டிப்ஸ் பாலோ பண்ணாலே இயற்கையான சிகப்புக்கு நிறத்துக்கு உங்க உதடு மாறும். வாங்க அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொண்டு நன்கு கலந்து உதட்டின் மேல் பகுதியில் தடவவும். இதனை 20 நிமிடம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவவும். இதேபோல் வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை செய்து வந்தால் வாயை சுற்றியுள்ள கருமை நீங்கிவிடும்.
உருளைக்கிழங்கு இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டவை. உருளைக்கிழங்கு எடுத்து மண் போக கழுவி அதிலிருந்து சாறு எடுக்கவும். இந்த சாற்றை வாயில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும் .
1/2 தக்காளி பழம் எடுத்து அதை சீனியில் டிப் பண்ணி உதட்டு மேல ஸ்க்ரப் பண்ணனும் உங்க உதடு நேச்சுரலான சிகப்பு கலருக்கு மாறும். வாரத்துல ரெண்டு மூணு தடவை இதை செஞ்சுட்டு வந்தோம்னாலே கண்டிப்பா வித்தியாசம் உங்களுக்கே தெரியும்.