மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு., தயாரான திமுக அமைச்சர்கள்..!!
வருகின்ற 22 ஆம் தேதி அன்று தமிழகத்தில் அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டம் காலை 10 .30 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் ஆளுநரின் செயல்பாடு, அமலாக்கத்துறை நடவடிக்கைகள், மகளிர் உரிமைத் தொகை போன்ற விவரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மற்றும் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்ற இந்த நேரத்தில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.