மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#INDIA கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தமிழகத்தில் இருக்காது முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!!
நீட்டிருக்கு எதிரான போராட்டம் என்பது தி.மு.க.வின் போராட்டமோ, அரசியல் கோரிக்கையோ அல்ல! சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை! ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் உண்ணாநிலை அறப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. கலந்துகொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்!
#INDIA கூட்டணி வெற்றி பெற்றால், #NEET நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது. இதனைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்." என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.