#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளரே மண்ணை கவ்வினார்! யார் தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் என்னும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான பாஜக முன்னிலையில் உள்ளது. மீண்டும் அடுத்த ஐந்து வருடத்திற்கு பாஜக கட்சி இந்தியாவை வழிநடத்த தயாராகிவருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி காட்சிகள் அணைத்து இடங்களிலும் முன்னணியில் உள்ளது. இந்தமுறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி அணைத்து இடங்களிலும் பின்தங்கி பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவில் உள்ளது அந்த கட்சிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கட்சியின் பெண் வேட்பாளர் ஸ்மிரிதி இராணி 34667 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ராகுல்காந்தி 28377 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.