சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
பரபரப்பாக சூடுபிடிக்கும் வாக்கு எணிக்கை: தற்போது காங்கிரஸ் முன்னிலை!. சோகத்தில் மூழ்கிய பாஜக!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இந்த முடிவுகளின் அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் பாஜக - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்த தேர்தல் முடிவுகளில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போவது என்பது தெரிந்துவிடும் என பொதுமக்கள் ஆவலுடன் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து வருகின்றனர்.
மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்:
காங்கிரஸ் : 92
பாஜக: 86
பி.பகுஜன் சமாஜ் கட்சி -3
மற்றவை: 08
மத்தியப்பிரதேசம் மொத்த தொகுதிகள் 230 ஆகும். ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவை இந்தியா முழுவதும் எதிர்பார்த்துவருகிறது.