"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
அடேங்கப்பா.. உடலுறவு மேற்கொள்வதால் உடலுக்கு இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் தகவல் இதோ.!
உடலுறவு மேற்கொள்வது தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றளவில் உலக நாடுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வுகளின் முடிவுகளின்படி உச்சகட்டம் மூளையில் வேதியியல் மாற்றங்களை உண்டாக்குகிறது.
இது உடலை இளமையாக வைத்திருக்கவும் உதவி செய்கிறது. வாரத்தில் 4 முறைக்கு மேல் உடலுறவு மேற்கொண்டால் 83% கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோன்று அடிக்கடி மேற்கொண்டால் விந்தணுக்களின் தரம் அதிகரிக்கும்.
உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நமது உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்க பேருதவி செய்யும். உடலை இளமையாக வைத்துக்கொள்ளவும் பயன்படும். வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்படி வைத்துக் கொண்டால் நான்கு ஆண்டுகள் கூடுதல் ஆயும் கிடைக்கும் என்பது மருத்துவக்கூற்று.
தினமும் மேற்கொள்வதால் உடலில் இருக்கும் 100 கலோரி எரிக்கப்படுகிறது. சிறுநீர் கட்டுப்பாடு கட்டுக்குள் இருக்கும். மாரடைப்பு 50% குறையும். மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தசை பிடிப்பு, வயிற்று வலி போன்றவை குறையும்.
இது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும். சரும சுருக்கங்கள் குறைந்து சருமம் பளபளப்பாகும். மனரீதியான அழுத்தம் போன்ற பிரச்சனைகள் சரியாகி, தற்கொலை எண்ணம் தடுக்கப்படும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி செய்யும். நல்ல உறக்கமும் வரும்.