96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
முருங்கை மந்திரம் இருக்க, வயகரா எதற்கு?.. தூக்கி வெளியே போடு..! இயற்கையே இறுதிவரை உதவும் சங்கதி.!
வயகரா என்ற சொல் இந்தியா மட்டுமல்லாது, உலகின் அனைத்து நாட்டில் உள்ள மக்களாலும் அறியப்பட்ட ஒன்றாகும். திடீரென உணர்ச்சி நரம்பினை தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவி செய்யும் உந்து சக்தி மருந்தாக வயகரா இருக்கிறது. இவ்வகை மாத்திரைக்கு எவ்வுளவு அதிக வேகமும், சக்தியும் உள்ளதோ, அதனைப்போல மனிதனின் ஆரோக்கியத்தையும் அழிக்கவல்லது. இதனை எதிர்காலத்தில் மனிதன் ஆராய்ச்சி செய்து அறிந்து, தன்னலமற்று செயலாற்றும் போது கட்டாயம் அதற்கு தடையும் விதிக்கப்படும் என்பதே நிதர்சனம்.
முருங்கை - மூலிகை இரண்டும் வயகராவுக்கு ஈடு கொடுக்க முடியாத அளவு ஆயிரம் மடங்கு சக்தியை கொண்டவை. தனியொரு மனிதன் தனது வாழ்நாட்களில் எவ்வுளவு காலம் உடலுறவு மேற்கொண்டாலும், மூலிகை - முருங்கையை கையில் எடுத்தால் சிறிதளவு உடற்கட்டு குறையாமல் பார்த்துக்கொள்ளும். ஆயக்கலைகள் 64 இல் காமக்களையும் ஒன்று. வயகரா என்ற மருந்தை உபயோகித்து மிருகம் போல 10 நிமிடம் அனைத்தையும் செய்வதால் துளியும் பயனில்லை.
ஆண்மைத்தன்மையை அதிகரிக்க முருங்கை கீரை, முருங்கை பூ போன்றவற்றை சமமான அளவில் எடுத்து, அதனை வதக்கி, பொரித்து சாப்பிட்டால் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். விறைப்பு நீடிக்கும். வேகமும் பெருகும். கீரைப்பூவை, கீரையுடன் சமமான அளவில் சேர்த்து வேகவைத்து குழம்பு போலவும் சாப்பிடலாம்.
விந்தணு விருத்தியாக :
முருங்கை பூவினை 10 எடுத்துக்கொண்டு, சுத்தமான பசும்பாலில் சேர்ந்து, காய்ச்சி இரவு உறங்குவதற்கு முன்னதாக குடித்து வந்தால் விந்தணு விருத்தியாகும். தேகம் பலம்பெறும். பேரிச்சம்பழம் சேர்த்து சாப்பிட்டால் விந்து விருத்தியாகும், கெட்டிப்படும். விந்து முந்துதல் பிரச்சனை சரியாகும்.
முருங்கை பூவினை உணவிலோ அல்லது மருந்து பொருளில் சேர்த்தோ, பச்சையாகவோ உபயோகப்படுத்தினால் உடலில் காமம் அதிகரிக்கும். காம இச்சை தூண்டப்படும். முருங்கை பூவை பச்சையாக தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் நலம். இயற்கையான வயகரா என்றும் நின்று பேசும் சக்தியை கொண்டது.
வயகரா சாப்பிட்டவருக்கு உடலில் மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து செல்லும். ஆனால், முருங்கையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள 72 ஆயிரம் நரம்புகள் நாட்டியமாகும். உடலுறவில் பரவசத்தை ஏற்படுத்தும். கணவனின் அன்பான செயல்களால் மனைவி இல்லறத்தில் அதிகளவு இன்பத்தை பெற்று மகிழ்ச்சியடைவார்.
முருங்கையின் இளம் பிஞ்சை அனலில் காண்பித்து, சாறுபோல பிழிந்து குடித்தால் காம உணர்ச்சி அதிகமாகும். பலரும் மனைவியுடன் காமமாக பேசிக்கொண்டு விளையாடும் போதே விந்து வெளியேறுகிறது என்று வருத்தப்படுவார்கள். அப்படியானவர்கள் முருங்கையை சாப்பிட்டு வர, அப்பிரச்சனை நீங்கி வாலிப சுகம் அதிகரிக்கும். மனைவியும் நிறைந்த இன்பத்துடன் இருப்பார்.