மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 ஆயிரம் பந்து வீசி ஒரு நோ பால் கூட இல்லை என்ற பெருமையை தட்டிச்சென்ற ஆஸி., பந்துவீச்சாளர் நாதன் லயன்.!
ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நாதன் லயன் (Nathan Lyon). கடந்த 2011ல் இவர் தனது கிரிக்கெட் பணயத்தை தொடங்கினார். சர்வதேச அளவில் ஆப் ஸ்பின்னிங்கில் சிறந்து விளங்கும் லயன், உலகளவில் கவனிக்கப்படும் வீரர்களுள் ஒருவராவார்.
இவர் இந்தியாவுக்கு எதிரான முதல் நாள் டெஸ்ட் போட்டியில் 49 ஓவர்கள் வீசினார். இந்த 49 ஓவர்களில் ஒரு நோ பால் கூட வீசவில்லை. இவர் மொத்தமாக 116 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார்.
அதன்படி, இவர் மொத்தமாக வீசிய ஓவர்களின்படி 30 ஆயிரம் பந்துகள் வீசியுள்ள நிலையில், அவர் ஒரேயொரு நோ பால் கூட வீசவில்லை என்ற பெருமையை தக்கவைத்துள்ளார். 461 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.