மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல தோனியின் கணக்கு தப்புமா?.. உண்மையில் அவர் தலைசிறந்த கேப்டன் தான் - காரணம் இதோ.!
டாடா 2023 ஐ.பி.எல் தொடரை சென்னை அணி கைப்பற்றியது. அணியை வழிநடத்திய தோனிக்கு வெற்றிமேல்வெற்றி குவிந்து பாராட்டுக்கள் பெற்றது.
சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வீரர்களில் ரஹானேவும் முக்கியமானவர். அவரை அணியில் சேர்க்க எம்.எஸ் தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து பரிந்துரைத்துள்ளார்.
மேலும், ரஹானேவின் அனுபவம் மற்றும் திறமை அணிக்கு உதவி செய்யும் என தோனி கூறியிருந்த நிலையில், அதனை அவர் செயல்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த தகவலை சி.எஸ்.கே அணியின் நிர்வாக தலைவர் காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.