மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தைக்கே தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்த ஹார்திக் பாண்ட்யா! ஆச்சர்யத்துடன் கூறும் தந்தை!
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா சமீபத்தில் பிரபல நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து ஹார்திக் பாண்ட்யாவின் தந்தை கூறுகையில், நடாஷா மிகவும் நல்ல பெண். நாங்கள் மும்பையில் சில முறை நடாஷாவை சந்தித்து பேசியிருக்கின்றோம்.
அவர்கள் இருவரும் துபாய்க்கு செல்வது எங்களுக்கு தெரியும். ஆனால் நிச்சயதார்த்தத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. எங்களுக்கே இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது என ஹார்திக் பாண்ட்யாவின் தந்தை கூறியுள்ளார்.