திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விண்வெளியில் அறிமுகம் செய்யப்படும் ICC ஒருநாள் உலகக்கோப்பை.. அசத்தல் தகவலின் விபரம் இதோ.!
ஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான ஐ.சி.சி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் விளம்பரத்தை பெரிய அளவில் நடத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இடநியாயடுத்து, பூமியில் இருந்து சுமார் 1,20,000 அடி உயரத்தில் வானில் உலகக்கோப்பை வெளியிடப்படுகிறது. இந்த உலகக்கோப்பை வெளியீடுக்கு பின்னர் குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தரையிறங்கும்.
குஜராத்துக்கு வந்த பின்னர் உலகக்கோப்பை உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலத்திலும் காட்சி படுத்தப்படும் உலகக்கோப்பை, 18 நாடுகளுக்கு பயணம் செய்கிறது.