மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#INDVsSA: டி20 அக். 6 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன்ஷியை மாற்றி அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ..!!
இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக பும்ரா முன்னதாகவே விலகியிருந்தார்.
அவருக்கு பதிலாக அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டியில் தவான் தலைமை பொறுப்பு ஏற்கிறார். ஸ்ரேயாஸ் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
இந்திய அணி வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், ருத்ராஜ், சுப்மன் ஹில், படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், ஷபாஜ் அகமத், குல்தீப் யாதவ், ரவி பிஷ்ணோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், சிராஜ், தீபக் சாகர்.