மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் மழையால் இரத்து: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டர்பனில் இன்று தனது முதல் டி20 போட்டியில் விளையாட இருந்தது. இந்நிலையில், இன்று இரவு 07:30 மணிக்கு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு மழை குறுக்கிட்டது.
09:25 மணியை கடந்தும் மழை தொடர்ந்ததால், இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி இரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
Ind vs SA : 1st T20I Called off due to rain! #INDvSA pic.twitter.com/P3mHIHJw4Z
— CricFit (@CricFit) December 10, 2023
இரண்டாவது டி20 தொடர் டிசம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமட் ஆகியோர் விளையாடுகின்றனர்.