மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3ஆவது டி20: யாரும் எதிர்பார்க்காத மாற்றத்துடன் களமிறங்கும் இந்தியா..! டாஸ் வென்று பவுலிங் தேர்வு
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டி20 போட்டியானது இந்திய நேரப்படி மாலை 9:30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தப்போட்டியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.