ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
25 வருடங்களுக்கு பிறகு தற்போதைய இந்திய அணி வீரர்கள் எப்படி இருப்பாங்க தெரியுமா?
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஒவ்வொருநாளும் இணையத்தில் ஏதேனும் ஒன்று டிரெண்டாகி வருவது வழக்கம்.
அதேபோல் தற்போது கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்றம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் வயதான பின்பு எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. விராட்கோலி, ரோகித் சர்மா, தோனிஆகியோரின் புகைப்படம் பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.
பலரும் இந்த புகைப்படத்தினை இன்று வாட்சாப் மற்றும் முகநூலில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளனர். பலரும் இந்த புகைப்படங்களுக்கு வயசானாலும் நம்ம வீரர்கள் கேட்டதாக தான் இருக்கிறார்கள் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.