#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நம்ம தல தோனியா இது? நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடும் அசத்தல் போட்டோ வைரல்.!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தவர் எம்.எஸ்.தோனி. மைதானங்களில் "மிஸ்டர் கூல்" என்று புகழாரம் சூட்டப்படும் தோனி அதிரடி பேட்டிங்கிற்கும், விக்கெட் கீப்பிங்கிற்கும் புகழ்பெற்றவர் ஆவார்.
தற்போது அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு தனது வேலைகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர்களின் பிறந்தநாளில் அவர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.