ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சேவாக் மனைவிக்கு இப்படி ஒரு சோகமான நிலைமையா? வைரலாகும் செய்தி!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்களில் ஒருவராக இருந்தவர் சேவாக். களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட இவருக்கு நிகர் இவரே. 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய இவர் 2004 ஆம் ஆண்டு ஆர்த்தி எனப்வரை திருமணம் செய்துகொண்டார்.
சேவாக் இன்டர்நெஷனல் ஸ்கூல் என்ற பள்ளியை சேவாக் நடத்திவருகிறார். மேலும், அவரது மனைவி பல்வேறு நிறுவனங்களை கண்காணித்து வருகிறார். இந்நிலையில் சேவாக்கின் மனைவி ஆர்த்தியின் பார்ட்னர்கள் அவருக்கே தெரியாமல் ஆர்த்தியின் கையெழுத்தை பயன்படுத்தி 4.5 கோடி கடன்பெற்றுள்ளனனர்.
4.5 கோடி கடன்பெற்ற அவர்கள் கடனை திருப்பி செலுத்தாதல் கடன் கொடுத்தவர்கள் தற்போது சேவாக் மனைவியிடம் கடனை திருப்பி கேட்டு வருகின்றனர். ஆனால், இதுகுறித்து எனக்கு ஏதும் தெரியாது என்றும், எனக்கு தெரியமலையே எனது கையெழுத்தை பயன்படுத்தியுள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார் சேவாக் மனைவி ஆர்த்தி.