மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த வெற்றிக்கு தோனி தான் முக்கிய காரணம்.. புகழ்ந்து தள்ளிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்.!
இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையே என முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 325 ரங்கன் எடுத்தது. இதனையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சாய் ஹோப் சதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன் விருது பெற்ற சாய் ஹோப் பேசியதாவது, நாங்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நான் தோனியிடம் பேசியிருந்தேன். அப்போது அவர் களத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும் என கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது. இதே போல் தொடரினை முடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.