பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"எனக்கு திருமணம் சீக்கிரம் கிளம்பி வா".. சுரேஷ் ரெய்னாவை செல்போனில் அழைத்த தோனி..!!
இந்திய கிரிக்கெட் அணியில் உச்சம் பெற்ற விளையாட்டு வீரர்கள் தோனி, சுரேஷ் ரெய்னா. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களும் ஆவார்கள். சமீபத்தில் தோனியின் திருமணத்தில் பங்கேற்றது தொடர்பாக சுரேஷ் ரெய்னா தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், தோனி திடீரென ஒருநாள் என்னை செல்போனில் அழைத்து, எனக்கு திருமணம் விரைவாக கிளம்பி வா. யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனை அடுத்து நான் விரைந்து அவரது வீட்டிற்கு சென்று அங்கு தோனியின் உடைகளை அணிந்துகொண்டு திருமணத்தில் கலந்துகொண்டேன் என்று தெரிவித்தார்.