மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த சூரியகுமார் யாதவ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூரியகுமார் யாதவ், தற்போது குணமடைந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில், 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர வீரர்கள் சூரியகுமார் யாதவ் குடைமடைந்து மும்பை இந்திய சன்னி லியோன் இணைந்துள்ளார். இந்த தகவல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து சூரியகுமார் யாதவ் மும்பை வான்கடைய மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மும்பை வீரர்கள் பயிற்சி முகாமுக்கு வருவதற்கு முன்பாகவே சூரிய குமார் யாதவ் தனது பயிற்சியை தொடங்கி விட்டார். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The 𝐒𝐤𝐲’s out in Wankhede 😉💙 #MumbaiMeriJaan #MumbaiIndians | @surya_14kumar pic.twitter.com/h8pxDkHhzg
— Mumbai Indians (@mipaltan) April 6, 2024
நாளை மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டி நாளை மதியம் 3:30 மணிக்கு மும்பை வான்கடை மைதானத்தில் நடைபெறுகிறது.